Now as far as I can remember, Eral Vadai has been an item in our household that is a hit with everyone. It is something of a speciality in the Pattinavar cuisine and not many people outside of these communities have heard of it or tasted it.
Dad often reminisces about his days of youth; running down the beach side with his friends, a kite soaring in one hand and a stick with eral vadai in the other! My grandmother tells me, when she was young girl in pigtails, she would be given 10-paise or 1-anna as pocket money and she would often spend it all on eral vadai.
At home, this is something that is made maybe every couple of months and often at the special request of my sister or dad .
This is one snack dish you will need to prepare well ahead and unfortunately cannot be made on a whim. You’ll need 5 key ingredients and plenty of patience.
(Scroll down for the Tamil version)
Ingredients (makes 25 vadai):
Male Edge Male Edge devices in UK are quite popular among men as they are already in a fluid form. viagra ordering Exercises viagra levitra online are proven to be helpful for you. Strangely, not only renal problems but sexual problems like erectile dysfunction get in your way? If canada tadalafil you’re sex life is taking a nosedive, buying yourself Weekender tablets can help you start a new chapter in the bedroom. Over levitra generika time, running the inflammation (synovitis) occurs destruction of joints, causing joint dysfunction (joint no longer functions normally).
They are now ready to serve!
Note: For vegetarians, you can substitute the prawns with slices of onion. Use the white variety, we used Spanish onions and as you can see, whilst tasting great, ended up getting burnt during the cooking process.
இப்போ, நான் சொல்வது பழங்கால உணவு இரால்வடை, அதே பழங்கால செயமுறை, அதே ருசிதான்.
எத்தனயோ அசைவஉணவுகள் உள்ளன. பலசெய்முறைகளையும் நாம் அறிவோம். ஒவ்வொரு செய்முறையிலும் சில மாற்றங்கள் செய்து புதுசு புதுசாக பெயர் இடுகிறோம் அவ்வளவுதான்.
ஆனால் இந்த இரால் வடை பழங்கால உணவு வகைகளுள் ஒன்று. செய்முறையும் அதே பழங்கால முறைதான். ருசியோ இன்னும் புதுமையானது தான்.
கடலோர கிராமங்களில் மாலை நேரத்தில் மகிழ்ந்து விளையாடும் மீனவ சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டிதான் இந்த இரால்வடை. பட்டத்தின் மாஞ்சா கயிற்றை ஒரு கையில்பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் இருக்கும் இந்த இரால்வடையை கடித்துக்கொண்டே ஓடும் சிறுவர்களை எங்கும் காணலாம் வெய்யில் காலத்திலே!
மழைகாலத்திலோ வேலி ஓரத்தில் அல்லது மரத்தின் அடியிலோ, கூரையின் நிழலிலோ நின்றுகொண்டு இந்த வடையை விரும்பித்தின்னும் சிறுவர்களை எங்கும் காணலாம்.
அவ்வளவு சுவையின் ஈர்ப்பு…..
முதலில் பச்சரிசியை ஒருமணி நேரத்துக்குமேல் ஊறவைக்கவும்.
ஊரியதும் நன்றாக களைந்து தண்ணீரை வடிகிட்டி ஒரு வெள்ளை துணியில் உல்ரவைகவும்.
உலரிந்ததும் கொஞ்சம் ஈரபதத்துடநேயே மாவாகஇடித்து அல்லது மிக்ஸ்யில் அரைத்து சலிக்கவும்.
அதை இரண்டுபங்கு மாவாகவும், ஒருபங்கு ரவைகுருணை போலசலித்து மாவை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, ரவைகுருனையை கா-லிட்டர் தண்ணீரில்கரைத்து அடுப்பில்வைத்து கூழ்போல காச்சவும். ஒரு ஐந்து நிமிடம் காச்சினால் போதும்.
பிரகு, ஆறியதும், அந்த கட்டியான கூழை, சலித்து வைத்திருக்கும் மாவில் கொட்டி லேசாக கைகளால் பிசரி மூடி வைக்கவும். இந்த மாவை அடுத்தநாள் தான் உபயோக்கவேண்டும், காரணம் வேரும் அரிசிமாவனத்தால், கொஞ்சும் புளிக்கவேண்டும். அப்போதான் உண்பதிற்கு மெதுவாக இருக்கும்.
பிரகு இராலை, தலை மட்டும் நீக்கிவிட்டு ஒரு சிட்டிகை உப்பு போட்டு அவித்து வைத்துக்கொள்ளவும்.
இபோ அந்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு பிசைந்து வடைபோல தட்டி, நடுவில் ஓட்டை போட்டு அந்த அவித்த இராலை, வடையின்ல்மேல் வைத்து, வானச்சடியில் போரிக்க தயார் செய்ய வேண்டும்.
அடுப்பில், வாணசாட்டியை வைத்து, அதில் எண்ணையை ஊற்றி நன்கு காயவைத்து, பிரகு சிருதீயில், அந்த தட்டி வைத்த இரால்வடையை இரண்டு பக்கமும், வேகவைத்து, முறுக விடாமல், உளுத்தம் வடைபோல உண்பதற்கு மெதுவாக இருக்குமாறு எடுத்துவிடவும்.
இபோ இரால் வடை தயார்!
நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்!
இது என் பாட்டி சொன்னவை – புவனா